தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நட்புடையவள். A female friend or associate;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. love, சினேகஞ்செய்; 2. be kind, treat kindly, be friendly, பட்சமாயிரு. சினேகிப்பு, v. n. friendship; love, cultivation of mutual affection.

வின்சுலோ
  • ''s.'' [''mas.'' சினேகன்.] A female friend, அன்புள்ளாள்.
  • [ciṉēki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To love, chiefly as equals, to cul tivate or exercise mutual friendship, to have affection for, சினேகஞ்செய்ய. 2. To be kind to, to treat kindly, பட்சமாய்நடத்த. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. A female friendor associate; நட்புடையவள்.