தமிழ் - தமிழ் அகரமுதலி
    நட்பு ; எண்ணெய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நட்பு. Friendship, intimacy, love;
  • எண்ணெய். (யாழ். அக.) Oil, grease, unguent;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. love, friendship, அன்பு; 2. kindness, affection, பட்சம்; 3. oil, grease, எண்ணெய். சினேகம்பண்ண, -செய்ய, to make friendship. சினேகிதம், friendship, good will. சிநேகிதன், சினேகிதக்காரன், (pt. சிநேகி தர், fem. சினேகிதி,) a friend. சினேகவங்கணம், friendliness, sociability. சினேகவாஞ்சை, excessive fondness, intimate friendship.

வின்சுலோ
  • [ciṉēkam] ''s.'' Friendship, mutual affec tion and attachment, love of long standing, intimate acquaintance, அன்பு. 2. Kind ness, affection, பட்சம். 3. Oil, unguent, grease, எண்ணெய். W. p. 955. SNEHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < snēha. 1. Friendship, intimacy, love; நட்பு. 2. Oil, grease,unguent; எண்ணெய். (யாழ். அக.)