தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினத்தை அடக்கியவன் ; புத்தன் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சினத்தையடக்கியவன். (சிலப். 10, 180, உரை) One who has subdued his anger ;

வின்சுலோ
  • [ciṉavaraṉ ] --சினன், ''s.'' Buddha, புத் தன். 2. Argha, அருகன்; [''ex Sa. Jina. et'' வரன்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + hara.One who has subdued his anger; சினத்தையடக்கியவன். (சிலப். 10, 180, உரை.)