தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபம் ; புண் முதலியவற்றின் வீக்கம் ; வேனற்கட்டி ; வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சினம்இ
  • புண்முதலியவற்றின் வீக்கம். Inflamed condition, as of tumour ;
  • . Prickly heat; See சினைப்பு,
  • வேன்றகட்டி 2. Rash;

வின்சுலோ
  • ''v. noun.'' Anger, irritation, rage, கோபம்.
  • [ciṉppu] ''s.'' [''prop.'' சினைப்பு.] Prickly heat. See under சினை, ''v. (c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சின-. 1. Seeசினம், 1. (W.) 2. Inflamed condition, as oftumour; புண்முதலியவற்றின் வீக்கம்.
  • n. < சினை-. 1. Pricklyheat. See சினைப்பு, 1. 2. Rash; வேன்றகட்டி.