தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபம் தவிர்ந்தவனாகிய புத்தன் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கோபம் தவிர்ந்தவன்] புத்தன்.(சூடா.) Buddha, as one devoid of anger ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சினம் +. Buddha, as one devoid of anger;[கோபம் தவிர்ந்தவன்] புத்தன். (சூடா.)