தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் ; சமணக்கோயில் ; சிறுகோயில் ; அரண்மனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில். சினகரம் புகுது மெல்லை(கந்தபு. திருவவ.11). Temple ;
  • சிறுகோயில். (அக. நி.) Small temple ;
  • அரண்மணை. இணையறு சினகரமெய்தி(கந்தபு.இரண்டாம்.யுத்.386). Palace, royal residence ;
  • சைனக்கோயில்.அம்மலைச் சினகரம் வணங்கி(சீவக.1248). Jaina temple ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோவில்.

வின்சுலோ
  • [ciṉkrm] ''s.'' A temple, கோயில். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jina + gṛha. 1.Jaina temple; சைனக்கோயில். அம்மலைச் சினகரம்வணங்கி (சீவக. 1248). 2. Temple; கோயில். சினகரம் புகுது மெல்லை (கந்தபு. திருவவ. 11). 3. Smalltemple; சிறுகோயில். (அக. நி.) 4. Palace,royal residence; அரண்மனை. இணையறு சினகரமெய்தி (கந்தபு. இரண்டாம். யுத். 386).