தமிழ் - தமிழ் அகரமுதலி
    நொச்சிமரம் ; கருநொச்சி ; வில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வில். (பிங்.) Bow;
  • . 1. Stalked leaflet chaste-tree. See நொச்சி. (சூடா.)
  • . 2. Three-leaved chaste-tree. See கருநொச்சி. வஞ்சி பித்திகஞ் சிந்துவாரம் (குறிஞ்சிப். 89).
  • கடல். (அக. நி.) Sea;

வின்சுலோ
  • [cintuvārm] ''s.'' A small kind of tree, the white species of நொச்சி, வெண்ணொச்சி. 2. Sea, ocean, கடல். W. p. 926. SINDHU VARA. 3. A bow, வில். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sindhu-vāra. 1. Stalked leaflet chaste-tree. Seeநொச்சி. (சூடா.) 2. Three-leaved chaste-tree.See கருநொச்சி. வஞ்சி பித்திகஞ் சிந்துவாரம்(குறிஞ்சிப். 89).
  • n. Bow; வில்.(பிங்.)
  • n. < sindhu +. Sea; கடல். (அக. நி.)