தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவப்பு ; நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி ; பொட்டு ; யானை ; செங்காவிப் பொட்டு ; புளியமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிந்துரச் சேவடியானை (திருவாச.18, 5). 1. See சிந்தூரம், 1,
  • யானை. (சூடா.) கார்கொள் சிந்துரங் காயத்திடையிடைச் சோரி சோர்தர (கந்தபு. நகரழி. 61). Elephant;
  • திலகம். சிந்துர வாதித்த வித்தார முடையார் (கந்தாந்.5). 3. Round coloured mark put on the forehead, usually of saffron;
  • . 2. See சிந்தூரம்,3. சிந்துர மிலங்கத் தன்றிருநெற்றிமேல் (திவ். பெரியாழ்.3,4,6).
  • . 2. See சிந்தூரம், 6.
  • புளியமரம். (சூடா.) 1. Tamarind tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சிந்தூரம், செந்தூரம், s. a red colour, vermillion, சிவப்பு; 2. red chemical preparation from metal or minerals; 3. the tamarind tree; 4. the elephant, யானை. சிந்துரை, Deivayanai, wife of Skanda, as brought by Indra's elephant. சிந்தூரப் புடம், --வைப்பு, preparation of சிந்தூரம் powders. சிந்தூரப் பொட்டு, vermillion spot on the forehead. தாமிரச் சிந்தூரம், copper calcined. வெள்ளைச் சிந்தூரம், white lead.

வின்சுலோ
  • [cinturam] ''s.'' Red color, சிவப்பு. 2. Red lead, minium, செவ்வியம். 3. ''[a change of'' சிந்தூரம்.] The tamarind tree, புளியமரம். 4. An Elephant, யானை. W. p. 925. SIND HURA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sindūra. 1.See சிந்தூரம், 1, சிந்துரச் சேவடியானை (திருவாச.18, 5). 2. See சிந்தூரம், 3. சிந்துர மிலங்கத் தன்றிருநெற்றிமேல் (திவ். பெரியாழ். 3, 4, 6). 3. Roundcoloured mark put on the forehead, usually ofsaffron; திலகம். சிந்துர வாதித்த வித்தார முடையார்(கந்தரந். 5).
  • n. < sindhura. Elephant; யானை. (சூடா.) கார்கொள் சிந்துரங் காயத்திடையிடைச் சோரி சோர்தர (கந்தபு. நகரழி. 61).
  • n. cf. cintiḍī. 1.Tamarind tree; புளியமரம். (சூடா.) 2. Seeசிந்தூரம், 6.