தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதறுதல் ; ஒழுகுதல் ; நீக்குதல் ; தெளித்தல் ; செலவழித்தல் ; பரப்புதல் ; மூக்கைச் சிந்துதல் ; அழித்தல் ; களைதல் ; பயனறச் செய்தல் ; வெட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்டுதல். வாளாற் செறுநர் தங்களுடல் சிந்துவர் (கந்தபு. இரண்டாநாட் சூர. உயுத். 341). 10. To cut off;
  • பயனிலவாகச் செய்தல். பண்டு தானுடை வரங்கள் சிந்துவன் (கம்பரா. ஒற்றுக். 64). 9. To render futile;
  • களைதல். (பிங்.) 8. To pluck up, root out;
  • அழித்தல். புரமூன்றும் ... மூரல்கொடு சிந்தி (காஞ்சிப்பு. இருபத். 131). 7. [K.sindu.] To destroy;
  • மூக்கைச்சிந்துதல். 6. [T. cīdu.] To blow the nose;
  • பரப்புதல். கண் சென்றுலாய்ப் பிறழச்சிந்து ... ஆடும் (சீவக.2287). 5. To cast on all sides expand;
  • செலவழித்தல். சிந்து நெறிக ளகலாமல் (விநாயகபு 2,66). 4. To spend, waste;
  • தெளித்தல். 3. To spill, sprinkle, shed;
  • நீக்குதல். மறுக்கஞ் சிந்தினார் (கம்பரா. மருந்து. 105). 2. To remove;
  • சிதறுதல். தூயபொன் சிந்தி (திருவாச.9,3). 1. To scatter or strew;
  • அழிதல். இடர்தொடரா வினையான சிந்தும்(தேவா.37,1). -tr. 3. cf. chid. To be destroyed;
  • சிதறுபடுதல். 1. To be strewn, spilled;
  • சொட்டியொழுகுதல். கண்ணீர் சிந்தியது. 2. cf. syand, To trickle, stream;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. cindu, M.cinduga.] intr. 1. To be strewn, spilled; சிதறுபடுதல். 2. cf. syand. To trickle, stream;சொட்டியொழுகுதல். கண்ணீர் சிந்தியது. 3. cf. chid.To be destroyed; அழிதல். இடர்தொடரா வினையான சிந்தும் (தேவா. 37, 1).--tr. 1. To scatteror strew; சிதறுதல். தூயபொன் சிந்தி (திருவாச. 9, 3). 2. To remove; நீக்குதல். மறுக்கஞ்சிந்தினார் (கம்பரா. மருத்து. 105). 3. To spill,sprinkle, shed; தெளித்தல். 4. To spend, waste;செலவழித்தல். சிந்து நெறிக ளகலாமல் (விநாயகபு.2, 66). 5. To cast on all sides, expand; பரப்புதல். கண் சென்றுலாய்ப் பிறழச்சிந்தி . . . ஆடும்(சீவக. 2287). 6. [T. cīdu.] To blow thenose; மூக்கைச்சிந்துதல். 7. [K. sindu.] To destroy; அழித்தல். புரமூன்றும் . . . மூரல்கொடு சிந்தி(காஞ்சிப்பு. இருபத். 131). 8. To pluck up, rootout; களைதல். (பிங்.) 9. To render futile;பயனிலவாகச் செய்தல். பண்டு தானுடை வரங்கள்சிந்துவன் (கம்பரா. ஒற்றுக். 64). 10. To cut off;வெட்டுதல். வாளாற் செறுநர் தங்களுடல் சிந்துவர்(கந்தபு. இரண்டாநாட் சூர. உயுத். 341).