தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சின்னாபின்னம். கட்டுக்குலைந்து சிந்திபிந்தியாய்ப் போயிற்றிறே (திவ். பெரியாழ். 2, 1 5 வ்யா. பக். 224). Shred, shattered bit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. chinna + bhinna. Shred, shattered bit; சின்னாபின்னம்.கட்டுக்குலைந்து சிந்திபிந்தியாய்ப் போயிற்றிறே (திவ்.பெரியாழ். 2, 1, 5 வ்யா. பக். 224).