தமிழ் - தமிழ் அகரமுதலி
    நினைத்தல் ; மனனஞ்செய்தல் ; தியானித்தல் ; எண்ணுதல் ; விரும்புதல் ; கவலைப்படல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவலைப்படுதல். கழிந்ததைக் குறித்துச் சிந்திக்கலாகாது. To be concerned, sorrowful;
  • விரும்புதல். நம்மிறுதி சிந்தியாதவர் யார் (கம்பரா. யுத்த. மந்திரப.106). - intr. To be concerned, sorrowful; கவலைப்படுதல். கழிந்ததைக் குறித்துச் சிந்திக்கலாகாது. 5. To desire;
  • கேட்டபாடத்தை மீட்டும் நினைத்தல். 4. To revise lessons;
  • மனனம் பண்ணுதல். பொதுவியல்பு ... கேட்டல் சிந்தித்தலென்னும் இருதிறத்தா னுணரப்படும் (சி. போ. சிற். பாயி. பக். 4). 2. To reflect, ponder;
  • தியானித்தல். எம்பெருமா னென்சொல்லிச் சிந்திக்கேனே (திருவாச. 5, 25). To mediatate;
  • நினைத்தல். மறுமையைச் சிந்தியார் சிற்றறிவினார் (நாலடி, 329). 1. To think of, consider;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < cint. tr.1. To think of, consider; நினைத்தல். மறுமையைச்சிந்தியார் சிற்றறிவினார் (நாலடி, 329). 2. To reflect,ponder; மனனம் பண்ணுதல். பொதுவியல்பு . . .கேட்டல் சிந்தித்தலென்னும் இருதிறத்தா னுணரப்படும் (சி. போ. சிற். பாயி. பக். 4). 3. To meditate;தியானித்தல். எம்பெருமா னென்சொல்லிச் சிந்திக்கேனே (திருவாச. 5, 25). 4. To revise lessons;கேட்டபாடத்தை மீட்டும் நினைத்தல். 5. To desire;விரும்புதல். நம்மிறுதி சிந்தியாதவர் யார் (கம்பரா.யுத்த. மந்திரப். 106).--intr. To be concerned,sorrowful; கவலைப்படுதல். கழிந்ததைக் குறித்துச்சிந்திக்கலாகாது.