தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைசாமானைச் சார்ந்த சுட்டியென்னும் அணி. An Ornament forming part of talai-cāmāṉ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. & i. think, நிலை; 2. reflect, consider, கருது; 3. meditate, ponder, தியானி; 4. entertain anxious cares, கவலைப்படு; 5. disire. சிந்திதம், that which is considered. சிந்தித்துப் பார்க்க, to consider, to ponder, to deliberate. சிந்திப்பு, v. n. thought, thinking, consideration, contemplation; 2. sorrow, care. சிந்தியம், that which in worthy of consideration.

வின்சுலோ
  • [cinti] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To think, conceive, recollect, நினைக்க. 2. Reflect, consider, கருத. 3. To medi tate, contemplate, தியானிக்க. 4. To inquire, investigate, to devise, ponder, ஆராய. 5. To direct the thought towards an absent being, human or divine, so as to bring that before the mind, எண்ண. 6. To entertain anxious cares, கவலைப்பட.--''Note.'' The verb is often intransitive in its signification.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிந்து-. An ornamentforming part of talai-cāmāṉ; தலைசாமானைச்சார்ந்த சுட்டியென்னும் அணி.