தமிழ் - தமிழ் அகரமுதலி
    களைப்பு முதலியவற்றை நீக்குங்குளிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களைப்பு. முதலியவற்றை நீக்குங்குளிகை. (பதார்த்த.1217.) Pill for removing all weariness and pain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சிந்தாமணிமாத்திரை cintāmaṇi-mātti-rain. < id. +. See சிந்தாமணிக்குளிகை. பிறங்குசிந்தாமணி மாத்திரையல்லவோ (தனிப்பா. ii, 149, 375).
  • n. < சிந்தாமணி +. Pill for removing all weariness and pain; களைப்பு முதலியவற்றை நீக்குங்குளிகை. (பதார்த்த. 1217.)