தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதுரையிற் பூர்வகாலத்தில் வணங்கப்பட்டு வந்த சரஸ்வதி. சிந்தாதேவி செழுங்கலை நியமம் (மணி.14, 17). Goddess Sarasvatī worshipped in ancient Madura;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cintā +. Goddess Sarasvatī worshipped in ancient Madura; மதுரையிற் பூர்வகாலத்தில் வணங்கப்பட்டு வந்த சரஸ்வதி. சிந்தாதேவி செழுங்கலை நியமம் (மணி. 14, 17).