தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனக்கவலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனக்கவலை. சிந்தாகுல முற்றென்னே வென்னைவாட்டத் திருத்துவதே (திருக்கோ. 12). Care; deep sorrow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • etc. see under சிந்தை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மனக்கவலை.

வின்சுலோ
  • [cintākulam] ''s.'' See under சிந்தை.
  • ''s.'' Great care, sorrow, மிகு வியாகுலம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cintā + ā-kula. Care; deep sorrow; மனக்கவலை. சிந்தாகுலமுற்றென்னோ வென்னைவாட்டத் திருத்துவதே (திருக்கோ. 12).