பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
புளியமரம் ; பாவகை ; தூக்கணாங்கருவி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. See சிதகம். (சது.)
பாவகை. அறிவுடைநம்பியார் செய்த சிந்தம். (யாப். வி. 93, பக். 352). A kind of metre;
. Tamarind tree, See புளியமரம். (பிங்.)
வின்சுலோ
[cintm] ''s. (Tel.)'' Tamarind tree, புளிய மரம். (சது.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
ciñcā
. [T.
cinta
.]Tamarind tree. See புளியமரம். (பிங்.)
n
. See சிதகம். (சது.)
n
. A kind of metre;பாவகை. அறிவுடைநம்பியார் செய்த சிந்தம் (யாப். வி.93, பக். 352).