தமிழ் - தமிழ் அகரமுதலி
    குள்ளன் ; குறளனிலும் சிறிது நெடியவன் ; தூக்கணாங்குருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சிதகம். (பிங்.)
  • குறளனிலும் சிறிது நெடியவன். (தொல். பொ. 349, உரை) சேயனாய் வந்தொரு சிந்தன் போன்றுலாய் (கந்தபு. அவைபுகு. 75) Dwarfish person;

வின்சுலோ
  • [cintṉ] ''s.'' A dwarf, குள்ளன். Com pare சிந்து. 2. The bird that makes hanging nests, தூக்கணங்குருவி. Compare சிந்தகம் and சிதகம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிந்து. Dwarfish person; குறளனிலும் சிறிது நெடியவன். (தொல். பொ.349, உரை.) சேயனாய் வந்தொரு சிந்தன் போன்றுலாய் (கந்தபு. அவைபுகு. 75).
  • n. See சிதகம். (பிங்.)