தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய்த் துருத்தி ; பார்வதி ; தகரக்கலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. (சிவரக. தாருக. 30.) Pārvatī;
  • எண்ணெய்த்துருத்தி. (w.) 1. Leather case for ghee or oil;
  • எண்ணெய் முதலியன வைக்கும் தகரக்கலம். Madr. 2. Tin can for oil;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a leathern vessel for oil etc., சித்தி.
  • s. Parvathi. (சித்து).

வின்சுலோ
  • [cittai] ''s.'' (''Tel.'' ஸி்எ.) ''[loc.]'' A leathern vessel for oil, also a bottle, &c., எண்ணெய்த் துருத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. sidde. 1. Leathercase for ghee or oil; எண்ணெய்த்துருத்தி. (W.)2. Tin can for oil; எண்ணெய் முதலியன வைக்கும்தகரக்கலம். Madr.
  • n. < Siddhā. Pārvatī;பார்வதி. (சிவரக. தாருக. 30.)