தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [அறிவு வடிவானவன்.] கடவுள். மெய்ச்சித்துரு வென்றறி (காஞ்சிப்பு. வயிர. 9). God, as the embodiment of intelligence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உரு. God,as the embodiment of intelligence; [அறிவு வடிவானவன்] கடவுள். மெய்ச்சித்துரு வென்றறி (காஞ்சிப்பு. வயிர. 9).