தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு ; அறிவுப்பொருள் ; ஆன்மா ; அட்டமாசித்தி ; கலம்பக உறுப்பு ; வேள்வி ; வெற்றி ; ஒரு வரிக்கூத்து வகை ; எழுத்தடிப்பு ; கொத்தனுக்கு உதவிசெய்யும் சிற்றாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொத்தனுக்கு உதவி செய்யும் சிற்றாள் Loc. Assisting hand of a bricklayer, dist. fr. kottu;
  • எழுத்தடிப்பு. (C. G.) Blot, erasure;
  • ஒருவகை வரிக்கூத்து. (சிலப்.3.13, உரை.) 6. A masquerade dance;
  • அறிவு. சித்தென வருமறைச் சிரத்திற் றேறிய (கம்பரா. இரணியன். 60). 1. Intellect, intelligence;
  • அறிவுடைப் பொருள். (சூடா.) 2. Intelligent being;
  • வெற்றி. (சூடா.) 5. Success;
  • சித்தி, 2. 1. Supernatural power.
  • மாயவித்தை. Colloq. 2. Magic;
  • இரசவாதிகள் தம் திறமையைக் தலைவனுக்கு எடுத்துக் கூறுவதாக ஓர்பொருள் தோன்றுமாறு அமைக்கப்படும் கலம்பகத்தின் உறுப்பு. (பன்னிருபா. 211.) 3. A constituent theme of kalampakam appearing to be a magician's brag but really signifying ordinary things;
  • யாகம். (பிங்.) 4. Sacrifice;
  • ஆன்மா. சித்த சித்தொ டீசனென்று (பாரத. பதினைந்தாம். 1). 3. Soul;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. intellect, that which thinks, spirit (opp. to சடம் or அசித்து, matter); 2. wisdom, அறிவு, 3. legerdemain, sleight of hand, optical illusions, மாயவித்தை; 4. சித்தி, supernatural power; 5. sacrifice, யாகம்; 6. success, வெற்றி; 7. a masquerade dance. சித்தசித்து, spirit and matter. சித்துநீர், mercury. சித்து விளையாட, to juggle, to play tricks.
  • s. (Hind.) a blot, an erasure; 2. (Tamil, சிற்றாள்) an assistant to a bricklayer.

வின்சுலோ
  • [cittu] ''s.'' Intellect, intelligence, the principle of knowledge or intellect in the deity, or human souls; spirit (as opposed to சடம் or அசித்து, matter or non-intelligence) in all its diversified forms in the various beings inhabiting the universe, whether supernal, infernal, hu man, brute or vegetable; all being capable of knowing and enjoying the deity, அறிவுப்பொருள். W. p. 325. CHIT. 2. (''a change of'' சித்தி.) Illimitable and super natural powers, obtained by abstract devotion, and exercised at pleasure; in cluding the eight சித்தி, which see. 3. Legerdemain, sleight of hand, exhibition of supernatural appearances by means of magic, alchemy, &c., மாயாவித்தை. 4. The யாகம் sacrifice. சித்திலாதபோதுவேறுசீவனில்லையில்லையே. When there is no intelligence, there is no life. i. e. to deny intelligence [as a first cause.] is to deny that there is life.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cit. 1. Intellect, intelligence; அறிவு. சித்தென வருமறைச் சிரத்திற் றேறிய(கம்பரா. இரணியன். 60). 2. Intelligent being;அறிவுடைப் பொருள். (சூடா.) 3. Soul; ஆன்மா.சித்த சித்தொ டீசனென்று (பாரத. பதினைந்தாம். 1).
  • n. < siddhi. 1. Supernaturalpower. See சித்தி, 2. 2. Magic; மாயவித்தை.Colloq. 3. A constituent theme of kalampakamappearing to be a magician's brag but reallysignifying ordinary things; இரசவாதிகள் தம் திறமையைத் தலைவனுக்கு எடுத்துக் கூறுவதாக ஓர்பொருள்தோன்றுமாறு அமைக்கப்படும் கலம்பகத்தின் உறுப்பு.(பன்னிருபா. 211.) 4. Sacrifice; யாகம். (பிங்.)5. Success; வெற்றி. (சூடா.) 6. A masqueradedance; ஒருவகை வரிக்கூத்து. (சிலப். 3, 13, உரை.)
  • n. < U. citti. [K. cittu.] Blot,erasure; எழுத்தடிப்பு. (C. G.)
  • n. < சிற்றாள். Assisting handof a bricklayer, dist. fr. kottu; கொத்தனுக்கு உதவிசெய்யும் சிற்றாள். Loc.