தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்லில் உருவம் சமைக்கும் சிற்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்லில் விக்கிரகம் முதலியன செய்யும் சிற்பி. (J.) Sculptor, artisan who carves images, statues, etc.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சித்திரசன்.

வின்சுலோ
  • ''s. [prov.]'' An artizan who carves images, statues, &c.,சித்திர கன்; [''ex'' சித்திரம் ''et'' ஓடாவி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சித்திரம் +ஓடாவி. Sculptor, artisan who carves images,statues, etc.; கல்லில் விக்கிரகம் முதலியன செய்யும்சிற்பி. (J.)