தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்காரமாய்ப் பேசுதல் ; ஓவியந்தீட்டல் ; அலங்கரித்தல் ; கற்பனைசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்பனைசெய்தல். வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் பெரியபு. திருநாவுக். 82). 3. To fashion, invent, as arguments; to fabricate;
  • அலங்கரித்தல். திகழொளி தோன்றச் சித்திரித் தியற்றிய (பெருங். வத்தவ. 17,76). 4. To beautify;
  • அலங்காரமாய்ப் பேசுதல். (W.) 2. To paint in words, use rhetorical tricks in speech;
  • சித்திரமெழுதுதல். 1. To paint, make fancy work;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < id. 1.To paint, make fancy work; சித்திரமெழுதுதல்.2. To paint in words, use rhetorical tricks inspeech; அலங்காரமாய்ப் பேசுதல். (W.) 3. Tofashion, invent, as arguments; to fabricate;கற்பனைசெய்தல். வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்(பெரியபு. திருநாவுக். 82). 4. To beautify; அலங்கரித்தல். திகழொளி தோன்றச் சித்திரித் தியற்றிய(பெருங். வத்தவ. 17, 76).