தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதனைப்படுத்திக் கொல்லுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதனைப்படுத்திக் கொல்லுகை. இராமன் வெஞ்சரஞ் சித்திரவதஞ்செயக் கண்டு தீர்தியோ (கம்பரா. விபீடண.12). Butchery, horrible slaughter; torture to death;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Butchery, horrible slaughter; torture to death;வேதனைப்படுத்திக் கொல்லுகை. இராமன் வெஞ்சரஞ்சித்திரவதஞ்செயக் கண்டு தீர்தியோ (கம்பரா. விபீடண. 12).