தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிவேலி ; செங்கொடிவேலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Ceylon leadwort. See கொடுவேலி. (பிங்.)
  • . 2. Rosy-flowered leadwort. See செங்கொடு வேலி. (L.)

வின்சுலோ
  • [cittiramūlam] ''s.'' A class of pungent creepers with medicinal properties--as சித்திரகம். See கொடிவேலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < citraka+. 1. Ceylon leadwort. See கொடுவேலி. (பிங்.)2. Rosy-flowered leadwort. See செங்கொடுவேலி. (L.)