தமிழ் - தமிழ் அகரமுதலி
    விசித்திரமான சோலை , செய்குன்று முதலிய இடங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசித்திரமான சோலை செய்குன்றுமுதலிய இடங்கள். சித்திரப்பூமி வித்தக நோக்கி (பெருங். உஞ்சைக். 33, 7) . Beautiful landscape;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Beautiful landscape; விசித்திரமான சோலை செய்குன்றுமுதலிய இடங்கள். சித்திரப்பூமி வித்தக நோக்கி(பெருங். உஞ்சைக். 33, 7).