தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓவியம் ; பூந்துகில் ; யாழ் முதலியவற்றின் பல நிறமுள்ள உறை ; எழுதுசித்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூந்துகில். (w.) 2. Variegated, painted or printed cloth;
  • ஓவியம். 1. Picture;
  • யாழ் முதலியவற்றின் பல வருணமுள்ள உறை. சித்திரப்படத்துட் புக்கு (சிலப். 7,1). 3. Decorated cloth-cover;
  • எழுது சித்திரம். (கயாதரம். 284.) Painting;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிழி.

வின்சுலோ
  • ''s.'' A picture. 2. ''(p.)'' Va riegated, painted or printed cloth, எழுத் துப்புடவை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Picture; ஓவியம். 2. Variegated, paintedor printed cloth; பூந்துகில். (W.) 3. Decoratedcloth-cover; யாழ் முதலியவற்றின் பல வருணமுள்ளஉறை. சித்திரப்படத்துட் புக்கு (சிலப். 7, 1).
  • n. < சித்திரம் +. Painting; எழுது சித்திரம். (கயாதரம். 284.)