தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் பதினாறாம் ஆண்டு ; நெருப்பு ; சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன். (சூடா.) 2. Sun;
  • ஆண்டு அறுபதனுள் பதினாறாவது. (சூடா.) 3. The 16th year of the Jupiter cycle;
  • நெருப்பு (பிங்.) 1. Fire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fire, தீ; 2. the sun, சூரி யன், 3. the sixteenth year of the Hindu cycle.

வின்சுலோ
  • [cittirapāṉu] ''s.'' The sun, சூரியன். 2. Fire, தீ. W. p. 326. CHITRABHANU. 3. The sixteenth year of the Hindu cycle, ஓர்வருடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < citrabhānu.1. Fire; நெருப்பு. (பிங்.) 2. Sun; சூரியன். (சூடா.)3. The 16th year of the Jupiter cycle; ஆண்டுஅறுபதனுள் பதினாறாவது. (சூடா.)