தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருக்குற்றாலத்தில் உள்ள கூத்தப் பெருமான் ஆடும் சபை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருக்குற்றாலத்து நடராஜ சபை. (குற்றா. தல. கடவுள்வண. 3.) Dancing-hall of Naṭarāja at Tiru-k-kuṟṟālam in Tinnevelly District;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < citra +. Dancing-hall of Naṭarāja at Tiru-k-kuṟṟālam in Tinnevelly District; திருக்குற்றாலத்து நடராஜ சபை (குற்றா. தல. கடவுள்வண. 3.)