தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓவியன் , படம் வரைபவன் ; சிற்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிற்பி. (சூடா.) 2. Sculptor, engraver;
  • சித்திரமெழுதுவோன். சித்திரகாரருஞ் செல்கெனச்சொல்லி (பெருங். வத்தவ. 3, 28). 1. Painter, portrait-painter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < citra +. 1. Painter, portrait-painter; சித்திரமெழுதுவோன். சித்திரகாரருஞ் செல்கெனச்சொல்லி (பெருங். வத்தவ. 3, 28). 2. Sculptor, engraver; சிற்பி. (சூடா.)