தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலி. கடும்புலிகளயர்ந்து சித்திரகாயமெனும் பெயர்விளக்க (அழகர்கல. 1). Tiger, panther;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புலி.

வின்சுலோ
  • [cittirakāyam] ''s.'' Tiger, the Cheeta or small tiger, புலி; [''ex'' சித்திரம், speckle, ''et'' காயம், body.] (நிக.) ''(p.)'' W. p. 326. CHITRAKAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < citra-kāya.Tiger, panther; புலி. கடும்புலிகளயர்ந்து சித்திரகாயமெனும் பெயர்விளக்க (அழகர்கல. 1).