தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாற்கவிகளுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப் பாடும் மிறைக்கவி ; சித்திரகவி பாடுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்திரகவி பாடுவோன். (சங். அக.) 2. One clever in composing cittira-kavi;
  • நால் வகைக் கவிகளுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப் பாடும் மிறைக்கவி. (பிங்.) 1. A variety of metrical composition fitted into fanciful figures, one of nāṟ-kavi, q.v.;

வின்சுலோ
  • ''s.'' A curiously wrought poem. See திரிபங்கி. There are different kinds as- இரதபந்தம். A poem in the figure of a car. கோமூத்திரி. One written in the form of inter-linked curves. சதுரங்கபந்தம். One in the form of squares. சுழிகுளம். Verses written in a wind ing manner. நாகபந்தம். A poem in the form of intertwined snakes, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < citra +. 1. A variety of metrical composition fitted into fanciful figures, one of nāṟ-kavi, q.v.; நால்வகைக் கவிகளுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப்பாடும் மிறைக்கவி. (பிங்.) 2. One clever in composing cittira-kavi; சித்திரகவி பாடுவோன். (சங்.அக.)