தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வமங்கையர்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வமங்கையர் வகை. சித்தியரிசைப்பத் தீந்சொல். (கம்பரா. ஊர்தேடு. 186). A class of celestial women;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of சித்தர். A classof celestial women; தெய்வமங்கையர் வகை. சித்தியரிசைப்பத் தீஞ்சொல் (கம்பரா. ஊர்தேடு. 186).