தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடுபேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோட்சம். உரையெனுந்தோணி சித்திபத்தனத்துய்க்குமென்றான் (மேருமந்.727). Mōkṣa, as a city of eternal bliss;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < siddhi+ pattana. (Jaina.) Mōkṣa, as a city of eternalbliss; மோட்சம். உரையெனுந்தோணி சித்திபத்தனத்துய்க்குமென்றான் (மேருமந். 727).