தமிழ் - தமிழ் அகரமுதலி
    நால்வகைப் பெண்டிருள் ஒருத்தி , பதுமினி வகைக்கு அடுத்த தரத்தவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நால்வகைப் பெண்களுள் பதுமினிகைக்கு அடுத்த தரத்தவள். (கொக்கோ, 1, 7, 10.) Woman of the class inferior only to patumiṉi, one of four peṇ, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சித்திருணி, s. one of the 4. classes of women பத்மினி, சித்தினி, அத்தினி & சங்கினி.

வின்சுலோ
  • [cittiṉi] ''s.'' The second of the four classes of women. See சித்திரிணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < citriṇī. (Erot.)Woman of the class inferior only to patumiṉi,one of four peṇ, q.v.; நால்வகைப் பெண்களுள் பதுமினிவகைக்கு அடுத்த தரத்தவள். (கொக்கோ. 1, 7, 10.)