தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகூடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைகூடுதல். சித்தாந்தத்தே நிற்பர் முத்தி சித்தித்தவர் (திருமந்.2394). To be gained, accomplished; to be realised;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சித்தக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < siddhi.To be gained, accomplished; to be realised;கைகூடுதல். சித்தாந்தத்தே நிற்பர் முத்தி சித்தித்தவர்(திருமந். 2394).