தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகூடுகை ; வீடுபேறு ; எண்வகைச் சித்தி ; அறிவு ; சிவஞானசித்தியார் ; ஊறுசெய்தல் ; சித்தித்தல் ; அற்புதவன்மை ; சவர்க்காரம் ; நிலப்பனை ; எட்டிமரம் ; பொன்னாங்காணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பொன்னாங்காணி. ( மலை.) 11. A plant growing in damp places.
  • சிறிய தாய். Mother's younger sister; father's younger brother's wife;
  • . See சிந்தியா. Tj. Vaiṣṇ. Brah.
  • . See சித்தை1.
  • கைகூடுகை.வெந்ண்திறற் சித்தி கண்ட வீடணன் (கம்பரா. அதிகாய. 208). 1. Success, realisation, attainment;
  • See அஷ்டமாசித்தி. சித்தியெட்டும் (திருவிளை. அட்டமாசித்தி. 21). 2. The eight miraculous powers known as aṣṭa-mācitti.
  • மோட்சம். நற்றவர்க்குச் சித்தி நல்க வல்லாற்கு (திருநூற். 46) 3. Final liberation;
  • யோகமிருபத்தேழனுள் ஒன்று (விதான . பஞ்சாங்க. 24.) 4. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
  • See சிவஞானசித்தியார். சித்தியிலே யோர்விருத்தப் பாதி போதும் (திராவிடப்.338). 5. A šaiva Siddhānta treatise.
  • See செடில். 6. Hook-swinging festival.
  • அஷ்டபோகத்தொன்றாகிய நிலவிவசாய வுரிமை. (C.G.) 7. Right of cultivating the land, one of aṣṭa-pōkam, q.v.,
  • See எட்டி. (மலை.) 8. Strychnine tree.
  • See நிலப்பனை. (மலை.) 9. A plant common in sandy tracts.
  • சவுக்காரம். 10. Soap;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small vessel or flask with a narrow orifice for ghee, oil etc., 2. mother's younger sister, or father's younger brother's wife.
  • s. success, attainment, prosperity, வாய்த்தல்; 2. heavenly bliss, beatitude, மோட்சம்; 3. supernatural powers obtained by devotion, தபோ பலம்; 4. firmness, durability, திடம், (as in காயசித்தி, firmness of body); 5. soap, சவுக்காரம்; 6. strychnine tree, எட்டிமரம்; 7. right of cultivating the land. காரியம் சித்தித்தது, the thing proved a success. பொல்லாப்பு உனக்குச் சித்திக்கும், an evil will befall you. சித்தியடைய, to succeed; 2. to attain salvation; 3. to die (used with reference; to the death of an ascetic).

வின்சுலோ
  • [citti] ''s.'' Success, accomplishment, prosperity, the attainment of the desired object, கைகூடுதல். ''(c.)'' 2. Supernatural powers obtained by abstract devotion, and exercised at will, தபோபலம். 3. Final eman cipation from mortal existence and the at tainment of eternal beatitude, மோட்சம். 4. The sixteenth of the astronomical yogas, ஓர்யோகம். 5. Firmness, durability, திடம்- as காயசித்தி, firmness of body. W. p. 925. SIDDHI. 6. The எட்டி tree. 7. Soap, சவ க்காரம். ''(p.)''--''Note.'' As the last member of a compound word, it implies success obtained--as காயசித்தி, மந்திரசித்தி, &c.
  • [citti] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To be successful, to be consummated, கை கூட. 2. To happen, to take place, நேரிட; [''ex'' சித்தி.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < siddhi. 1. Success, reali-sation, attainment; கைகூடுகை. வெந்திறற் சித்திகண்ட வீடணன் (கம்பரா. அதிகாய. 208). 2. Theeight miraculous powers known as aṣṭa-mā-citti. See அஷ்டமாசித்தி. சித்தியெட்டும் (திருவிளை.அட்டமாசித்தி. 21). 3. Final liberation; மோட்சம்.நற்றவர்க்குச் சித்தி நல்க வல்லாற்கு (திருநூற். 46).4. (Astron.) A division of time, one of 27yōkam, q.v.; யோகமிருபத்தேழனுள் ஒன்று. (விதான.பஞ்சாங்க. 24.) 5. A Šaiva Siddhānta treatise.See சிவஞானசித்தியார். சித்தியிலே யோர்விருத்தப்பாதி போதும் (திராவிடப். 338). 6. Hook-swingingfestival. See செடில். 7. Right of cultivatingthe land, one of aṣṭa-pōkam, q.v.; அஷ்டபோகத்தொன்றாகிய நிலவிவசாய வுரிமை. (C. G.) 8. Strychnine tree. See எட்டி. (மலை.) 9. A plant common in sandy tracts. See நிலப்பனை. (மலை.)10. Soap; சவுக்காரம். 11. A plant growing indamp places. See பொன்னாங்காணி. (மலை.)
  • n. < சிற்றாய். Mother's youngersister; father's younger brother's wife; சிறிய தாய்.
  • n. See சித்தியா. Tj. Vaiṣṇ. Brah.
  • n. See சித்தை.