தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைவ சித்தாந்தத்தைக் கூறுவனாகிய மெய்கண்ட சாத்திரம் முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைவசித்தாந்தத்தைக் கூறுவனவாகிய மெய்கண்டசாத்திர முதலியன (சங். அக.) Treatises on the saiva siddhānta philosophy, especially the 14 text-books known as the meykaṇṭa-cāttiram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< siddhānta + šāstra. Treatises on the ŠaivaSiddhānta philosophy, especially the 14 text-books known as the meykaṇṭa-cāttiram; சைவசித்தாந்தத்தைக் கூறுவனவாகிய மெய்கண்டசாத்திரமுதலியன. (சங். அக.)