தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்தர் ; இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவந்தவர் எனக் கருதப்படும் யோகிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவந்தவரெனக் கருதப்படும் யோகிகள். மேம்படு சித்தாதிகள் செய்வித்தையிலும் (பணவிடு.101). A sect of yōgis who are believed to possess supernatural or magical powers, such as transmuting iron into gold;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சித்தர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சித்தர்.

வின்சுலோ
  • [cittātikḷ] ''s.'' As சித்தர். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < siddha + ஆதி. A sect of yōgis who are believed to possess supernatural or magical powers, such as transmuting iron into gold; இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவந்தவரெனக் கருதப்படும் யோகிகள். மேம்படு சித்தாதிகள் செய்வித்தையிலும் (பணவிடு. 101).