தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனவேறுபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனோவிகாரம். சித்தவிகாரக் கலக்கந் தெளிவித்த (திருவாச.10, 6) . Changing mental mood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < citta +. Changing mental mood; மனோவிகாரம். சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த (திருவாச. 10, 6).