தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனமயக்கம் ; பைத்தியம் ; சன்னிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பைத்தியம். (சங். அக.) 2. Insanity;
  • சன்னிவகை. Loc. 3. Delirium,
  • மனமயக்கம். (W.) 1. Infatuation, stupefaction;

வின்சுலோ
  • ''s.'' Aberration of mind, infatuation, fascination, stupefaction, bewilderment, மனமயக்கு. 2. Derange ment, madness; [''ex'' பிரமை, stupor.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < citta + bhrama. 1. Infatuation, stupefaction; மனமயக்கம். (W.) 2. Insanity; பைத்தியம். (சங். அக.) 3.Delirium; சன்னிவகை. Loc.