தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்திபெற்றோன் ; முருகக்கடவுள் ; அருகன் ; சிவன் ; வைரவன் ; வியாழன் ; உண்மையுள்ளவன் ; மாயவித்தை செய்பவன் ; இலவமரம் ; காந்தக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்தி பெற்றோன்; 1. One endowed with supernatural powers and capable of performing miracles;
  • முருகக்கடவுள். (திருமுரு. 176, உரை.) 2. kanda;
  • வைரவன். (பிங்.) 3. Bhairava;
  • அருகன். (பிங்.) 4. Arhat;
  • சிவன். (சங்.அக.) 5. Siva;
  • வியாழன். (பிங்.) Jupiter;
  • காந்தக்கல். (சங்.அக.) 2. Loadstone;
  • நேர்மையுள்ளவன். (W.) Upright man;
  • . 1. Red-flowered silk-cotton tree. See இலவு. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Siva; 2. a magician, an ascetic who performs mystic rites; 3. an upright man, உண்மையுள்ளவன்; 4. Skanda; 5. Bairava.
  • s. silk-cotton tree, இலவு; 2. load stone, காந்தக்கல்.

வின்சுலோ
  • [cittṉ] ''s.'' The silk-cotton-tree, இலவு.
  • [cittaṉ] ''s.'' Siva, the accomplisher, சிவன். 2. (நிக.) Bhairava, வைரவன். 3. (நிக.) Argha of the Jainas, அருகன். 4. [''ex'' சித்து, magic.] One who displays powers above natural comprehension--as in magic, legerdemain, alchymy, &c., the production of supernatural appearances, மாயவித்தைசெய்வோன். 5. ''(fig.)'' A cunning person, a trickish man, தந்திரி. 6. An up right man, உண்மையுள்ளவன். ''Sa. Sid'dha.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < siddha. 1. Oneendowed with supernatural powers and capableof performing miracles; சித்திபெற்றோன். 2.Skanda; முருகக்கடவுள். (திருமுரு. 176, உரை.) 3.Bhairava; வைரவன். (பிங்.) 4. Arhat; அருகன்.(பிங்.) 5. Šiva; சிவன். (சங். அக.)
  • n. perh. Citra-šikhaṇḍija.Jupiter; வியாழன். (பிங்.)
  • n. prob. சுத்தன். Uprightman; நேர்மையுள்ளவன். (W.)
  • n. 1. Red-flowered silk-cotton tree. See இலவு. (மலை.) 2. Loadstone;காந்தக்கல். (சங். அக.)