பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்தில் தோன்றுபவனாகிய மன்மதன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
[மனத்தில் தோன்றுபவன்) மன்மதன். சித்தசற் புரிதரு செங்கண்மால் (கந்தபு. மார்க்கண்டேயப். 281). Kāma, as mind-born;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மன்மதன்.
வின்சுலோ
[cittacaṉ] ''s.'' Kama the Indian Cupid as born (from the mind of Vishnu) or as seated in the heart of lovers, மன்மதன்; [''ex'' சித்தம் ''et'' சன், one born.] Compare மனோ பவன், மனோசன்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
citta-ja
. Kāma, asmind-born; [மனத்தில் தோன்றுபவன்] மன்மதன்.சித்தசற் புரிதரு செங்கண்மால் (கந்தபு. மார்க்கண்டேயப். 281).