தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழித்தல் ; கெடுத்தல் ; குலைத்தல் ; சிரைத்தல் ; களைதல் ; ஒலித்தல் ; தேய்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேய்த்தல். (பிங்.) 6. To rub;
  • கெடுத்தல். பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கும் (கலித். 75, 31). 1. To injure, waste;
  • ஒலித்தல். (திவா.) 7. cf. சிலை-. To sound;
  • குலைத்தல். சிறந்த நண்பரைக் கொன்றுதன் சேனையைச் சிதைக்க (கம்பரா. பிரமாத்திர. 187). 2. To disperse, scatter;
  • அழித்தல். தீவளி சென்று சிதைத்தாங்கு (நாலடி, 179). 3. To destroy, ruin, demolish, kill:
  • சிரைத்தல். (J.) 4. To shave, shear;
  • களைதல். (பிங்.) 5. To pluck out, uproot;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of சிதை-.1. To injure, waste; கெடுத்தல். பூங்கண் மகளிர்புனைநலஞ் சிதைக்கும் (கலித். 75, 31). 2. To disperse, scatter; குலைத்தல். சிறந்த நண்பரைக்கொன்றுதன் சேனையைக் சிதைக்க (கம்பரா. பிரமாத்திர.187). 3. To destroy, ruin, demolish, kill;அழித்தல். தீவளி சென்று சிதைத்தாங்கு (நாலடி, 179).4. To shave, shear; சிரைத்தல். (J.) 5. Topluck out, uproot; களைதல். (பிங்.) 6. To rub;தேய்த்தல். (பிங்.) 7. cf. சிலை-. To sound;ஒலித்தல். (திவா.)