தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீலைத்துணி ; கந்தைத்துணி ; கிழிந்ததுண்டு ; வெட்டுகை ; குறைவுபட்டது ; சிதறுதல் ; படுக்கை ; தேரின் கொடி ; புரையோடிய புண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கந்தைத்துணி. சிதவல் சுற்றி (பதினொ. பொன்வண். 12). 2. Rag, torn piece of cloth;
  • கிழிந்த துண்டு. சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினை (மணி. 33, 106.) 3. Torn piece;
  • வெட்டுகை. சிதவல். கொண்டிடு செம்மயிர்க் கொய்யுளை (கந்தபு. நகரழி .64.) 4. Cutting off, cropping;
  • தேரின்கொடி (W.) 5.Flag of a car or chariot;
  • புரையோடிய புண். (J.) 6. Running sore ;
  • மண்சட்டி முதலியவற்றின் உடைந்த துண்டு. சிதவலோடொன் றுதவுழி (பதினொராந். திருவிடை. மும். 7). Broken piece, as of a pot;
  • சீலைத்துணி. தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவ்லர் (குறுந்.146). 1. Strip of cloth;

வின்சுலோ
  • [citvl] ''s.'' The flag of a car or chariot, தேரிடக்கியம். 2. The inner bark of a tree, மாவுரி. (சது.) ''(p.)'' 3. ''[loc. vul.]'' Clouts, dirty rags, சீலைத்துணி. See சிதலை. 3. ''[prov.]'' A running sore, புரையோடுபுண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிதை-. cf. chid. 1.Strip of cloth; சீலைத்துணி. தண்டுடைக் கையர்வெண்டலைச் சிதவலர் (குறுந். 146). 2. Rag, tornpiece of cloth; கந்தைத்துணி. சிதவல் சுற்றி(பதினொ. பொன்வண். 12). 3. Torn piece; கிழித்ததுண்டு. சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினை(மணி. 3, 106). 4. Cutting off, cropping; வெட்டுகை. சிதவல் கொண்டிடு செம்மயிர்க் கொய்யுளை(கந்தபு. நகரழி. 64.) 5. Flag of a car or chariot;தேரின்கொடி. (W.) 6. Running sore; புரையோடிய புண். (J.)
  • n. < சிதை-. Broken piece,as of a pot; மண்சட்டி முதலியவற்றின் உடைந்ததுண்டு. சித்வலோடொன் றுதவுழி (பதினொராந். திருவிடை. மும். 7).