தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீன்செதில் ; புண்ணின் அசடு ; எலும்பு முதலியவற்றின் துண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன்செதிகள். (யாழ். அக.) 1. Fish-scales;
  • எலும்பு முதலியவற்றின் துண்டு. (w.) 3. cf. சிதர்2-. Small bit of bone, chip, splinter;
  • புண்ணின் அசடு. (J.) 2. Scab of a sore;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. white ants, சிதல்; 2. fish scales, மீன்செதிள்; 3. a little bit of wood, bone etc செதிள்; 4. scab of a sore, புண்ணசறு. சிதள் சிதளாய்ப் பெயருகிறது, it is peeling off bit by bit.

வின்சுலோ
  • [citḷ] ''s.'' [''Corruption of'' சிதல்.] White ants, கரையான். 2. ''[vul.]'' Fish scales, மீன் செதிள். 3. ''[prov.]'' Scab of a sore, புண்ணசறு. 4. [''prop.'' செதிள்.] A little bit of wood, bone, &c., செதுக்குதுண்டு. ''(c.)'' சிதள்சிதளாயெடுபட்டுப்போகிறது. The coat of white wash, varnish, painting, &c., is peel ing off.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செதிள். 1. Fish-scales;மீன்செதிள். (யாழ். அக.) 2. Scab of a sore;புண்ணின் அசடு. (J.) 3. cf. சிதர்-. Small bit ofbone, chip, splinter; எலும்பு முதலியவற்றின் துண்டு.(W.)