தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறையான் ; துணி ; நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுண்பல சிதலை (புறநா. 51, 9). 1. See சிதல், 1.
  • துணி. (பிங்.) 2. cf. šithila. Small piece of cloth, rag;
  • நோய். சிதலைச்செய் காயம் பெறேன் (திருவாச. 6,41). 3. Disease;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small piece of cloth, a rag; 2. disease, வியாதி; 3. see சிதல்.

வின்சுலோ
  • [citlai] ''s.'' White-ants, gnawing termites. Compare சிதல். 2. Small pieces of cloth, rags, சீலைத்துணி. ''(p.)'' 3. Disease, நோய். சிதலைகொண்டவன். A sickly person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See சிதல், 1. நுண்பல சிதலை (புறநா. 51, 9). 2. cf. šithila. Smallpiece of cloth, rag; துணி. (பிங்.) 3. Disease;நோய். சிதலைச்செய் காயம் பெற்றேன் (திருவாச. 6, 41).