தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைத்தல் ; சிந்துதல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; கலைதல் ; அழிதல் ; பயன்றறதாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதியாகக் கொடுத்தல். மாசித றிருக்கை (பதிற்றுப்.76).- intr. (W.) 2. To give liberally, bountifully;
  • இறைத்தல். செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி (திருமுரு. 231). 1. To disperse, scatter, as grain;
  • பயன்படாது போதல். பதறாத காரியஞ் சிதறாது. 3. To prove fruitless, become unprofitable;
  • கலைதல். 1. To be shed, strewn, scattered, as a flock; to disperse,as a company;
  • அழிதல். 2. To squandered, wasted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [K. kedaṟu.] 1.To disperse, scatter, as grain; இறைத்தல். செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி (திருமுரு. 231). 2.To give liberally, bountifully; மிகுதியாகக்கொடுத்தல். மாசித றிருக்கை (பதிற்றுப். 76).--intr.(W.) 1. To be shed, strewn, scattered, as a flock;to disperse, as a company; கலைதல். 2. To besquandered, wasted; அழிதல். 3. To provefruitless, become unprofitable; பயன்படாதுபோதல். பதறாத காரியஞ் சிதறாது.