தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரித்தல் ; வெட்டுதல் ; சிந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரித்தல். சொற்சிதர் மருங்கின் (தொல். எழுத். 132). 1. To separate, split;
  • சிந்துதல். (சூடா.) 3. To shed, scatter;
  • வெட்டுதல். வாளினாற் சிதர்த்தல் வேண்டும் (விநாயகபு. 1, 18). 2. To cut, hack;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. cf. id. tr. 1. Toseparate, split; பிரித்தல். சொற்சிதர் மருங்கின்(தொல். எழுத். 132). 2. To cut, hack; வெட்டுதல்.வாளினாற் சிதர்த்தல் வேண்டும் (விநாயகபு. 1, 18). 3.To shed, scatter; சிந்துதல். (சூடா.)