தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதறுதல் ; பரக்கச் சொல்லுதல் ; படுத்தல் ; சிதறி வீழ்தல் ; நைதல் ; காலால் கிளைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நைநல். சிதரின சீரை (பெரும்பாண். 468, உரை). 3. To be worn out, as cloth;
  • சிதறுதல். 1. To scatter, strew;
  • பரக்கச் சொல்லுதல். சிந்தாமணியின் சரிதஞ் சிதர்ந்தேன் (சீவக. 3144). 2. To dilate upon, narrate, expound in detail;
  • சிதறி வீழ்தல். ஆரஞ் சிதர்ந்து போகச் சிந்துவார் (சீவக.1106). 2. To be scattered, strewn;
  • பரத்தல். ஒடரி சிதரிய வொள்ளரி மழைக்கண் (பெருங். இலாவாண. 16,6). 1. To spread over, to be diffused;
  • காலாற்கிளைத்தல். சிதர்கால் வாரணம் (நற்.389). -intr. 3. To scratch, as a fowl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. cf. chid. tr. 1. Toscatter, strew; சிதறுதல். 2. To dilate upon,narrate, expound in detail; பரக்கச் சொல்லுதல்.சிந்தாமணியின் சரிதஞ் சிதர்ந்தேன் (சீவக. 3144). 3.To scratch, as a fowl; காலாற்கிளைத்தல். சிதர்கால்வாரணம் (நற். 389).--intr. 1. To spread over,to be diffused; பரத்தல். ஓடரி சிதரிய வொள்ளரிமழைக்கண் (பெருங். இலாவாண. 16, 16). 2. Tobe scattered, strewn; சிதறி வீழ்தல். ஆரஞ் சிதர்ந்துபோகச் சிந்துவார் (சீவக. 1106). 3. To be wornout, as cloth; நைதல். சிதரின சீரை (பெரும்பாண்.468, உரை).