தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழைத்துளி ; பூந்தாது ; பொடி ; துணி ; சீலை ; கந்தைத்துணி ; உறி ; வண்டு ; மெத்தெனவு ; சிந்துகை ; சிச்சிலிப்பறவைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூந்தாது. (பிங்.) 2. Pollen of flowers;
  • சிச்சிலிப்பறவை வகை. (சிறுபாண்.254, உரை.) 10. A kind of kingfisher;
  • சிந்துகை. சிதர்நனை முருக்கின் (சிறுபாண்.254). 9. Spilling, shedding;
  • மெத்தனவு. சிதர்வர லசைவளி (முல்லைப் 52). 8. Gentleness, softness;
  • வண்டு. கொம்பின்மேற் சிதரின மிறைகொள (கலித். 34). 7. Bee, beetle;
  • உறி. (சூடா.) 6. Rope-loop for suspending pots;
  • கந்தை. அழுக்கு மூழ்கிய சிதரசைத்தது (திருவிளை. விறகு.12). 5. Rag;
  • துணி. (பிங்.) 4. Cloth;
  • பொடி. (பிங்.) 3. Powder;
  • மழைத்துளி. தன்சிதர் கலாவப் பெய்யினும் (புறநா.105, 3). 1. Rain drop;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. light rain, drizzling, தூற்றல்; 2. same as சிதரம்; 3. pollen of flowers, பூந்தாது; 4. rag, கந்தை; 5. powder, பொடி; 6. a bee, வண்டு; 7. softness; 8. a kind of king-fisher.
  • II. v. t. scatter, strew; 2. dilate upon, பரக்கச்சொல்; v. i. spread over; 3. be scattered or strewed; 4. be worn out as a cloth. சிதர்வை, v. n. cloth reduced to rags.
  • VI. v. i. shed, diffuse, சிந்தச்செய்; 2. split, பிரி; 3. hack or cut, வெட்டு.

வின்சுலோ
  • [citr] ''s.'' Light or sprinkling rain; driz zling sleet, மழைத்தூறல். 2. Rain-drops, மழைத்துளி. 3. Pollen of flowers, பூந்தாது. 4. Powder, பாரகம்; [''ex'' சிதர், ''v.''] 5. Rags, clouts, கந்தைத்துணி. 6. A rope-hoop for suspend ing a pot--as சிதரம், உறி. 7. A bee, a beetle, வண்டு. (சது.) ''(p.)''
  • [citr] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a. [loc.]'' To shed, diffuse, சிந்தச்செய்ய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிதர்-. 1. Rain drop;மழைத்துளி. தண்சிதர் கலாவப் பெய்யினும் (புறநா.105, 3). 2. Pollen of flowers; பூந்தாது. (பிங்.)3. Powder; பொடி. (பிங்.) 4. Cloth; துணி.(பிங்.) 5. Rag; கந்தை. அழுக்கு மூழ்கிய சிதரசைத்து(திருவிளை. விறகு. 12). 6. Rope-loop for suspending pots; உறி. (சூடா.) 7. Bee, beetle;வண்டு. கொம்பின்மேற் சிதரின மிறைகொள (கலித்.34). 8. Gentleness, softness; மெத்தனவு. சிதர்வர லசைவளி (முல்லைப். 52). 9. Spilling, shedding; சிந்துகை. சிதர்நனை முருக்கின் (சிறுபாண். 254).10. A kind of kingfisher; சிச்சிலிப்பறவை வகை.(சிறுபாண். 254, உரை.)